Pages

Wednesday, May 4, 2011

கேமராவில் எடுத்த படங்களுக்கு ஒட்டுமொத்தமாக பெயர் மாற்ற

    கேமராவின் நினைவகத்தில் பதியப்பட்டுள்ள ஒளிப்படங்களை கணினியின் ஹார்டிஸ்கில் பதிவு செய்த பிறகு, நாமே அந்த கோப்புகளின் பெயரை மாற்றுவோம். இவ்வாறு மாற்றாவிடில் தேவைப்படும் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் எடுக்கப்பட்ட படத்தை தேடிக்கண்டு பிடிப்பது கடினமாக இருக்கும். 
       ஒவ்வொரு படத்தையும் தனித்தனியாக பெயர் மாற்றுவதும் கடினமே. ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது இடத்தில அல்லது பகுதியில் எடுத்த அனைத்து ஒளிப்படங்களுக்கும் ஒட்டுமொத்தமாக ஒரே பெயரை வைத்து விடுவது சிறந்தது. 
        ஒரே நாளில் பல்வேறு பகுதியில் படங்கள் எடுத்திருந்தால் ஒவ்வொரு பகுதியில் எடுக்கப்பட்ட படங்களுக்குமாவது ஒரே பெயரை நாமே சூட்டுவது நலம். 

          இந்த பெயர் சூட்டும் பணியை விரைவில் எளிதாக செய்ய உதவும் மென்பொருள் (ப்ய்றேனமேர் ) இதை உபுண்டு லினக்சில் சேர்பதற்கும், மேலதிக விபரங்களுக்கும் தரவிறக்க முகவரி http://viewer.zoho.com/converter

மறக்காமல் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் செல்வங்களே

http://annakichi.blogspot.com/

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...