நோக்கியா சிம்பியன் மொபைல்களுக்கான புதிய கால் ரிக்கார்டர் மென்பொருள் வந்துள்ளது. இதில் கால் ரிக்கார்டர் செய்வதோடு மட்டு மல்லாமல் AMR WAV போன்ற ஆடியோ அமைப்புகளில் கால் ரிக்கார்டிங் செய்யலாம். மேலும் SINGLE CLICK செய்வதன் மூலம் நம்முடைய சாதாரண பேச்சுக்களையும் பதிவு செய்யலாம்.
தரவிறக்கம் செய்ய CLICK
இதில் BEEP SUPPRESSION TECHNOLOGY பயன்படுத்த படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஒரு PHONE CALL RECORD செய்த உடன் தானாகவே நாம் தேர்வு செய்து வைத்திருக்கும் EMAIL லுக்கு சென்று விடும்.
தரவிறக்கம் செய்ய CLICK
No comments:
Post a Comment