Pages

Thursday, May 5, 2011

யூ ட்யூப் வீடியோ புள்ளி புள்ளியாக சுற்றுகிறதா? கவலையை விடுங்க...

    நீங்கள் யூ ட்யூபில் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும்போது சில நேரங்களில் படம் விட்டு விட்டு தெரியும். இந்த பிரச்சினையை சமாளிக்க அதிலேயே ஒரு ஆப்ஷன் இருக்கிறது. 

       இது அனைவருக்கும் தெரியும் என்றாலும் தெரியாதவர்களுக்காக..

       மொதல்ல  யூ ட்யூப் தளத்த தொறந்துகிடுங்க





  signin பண்ணி உள்ள  போங்க. (உங்களுக்கு அக்கௌன்ட் இல்லேன்னா  ஒரு அக்கௌன்ட் க்ரியேட் செய்தா போச்சு )


        அதில Account Settings ன்னு இருக்கும். அத கிளிக் பண்ணுங்க. 

       I have a slow connection. Never play higher-quality video.

          இத கிளிக் பண்ணிட்டு சேவ் பண்ணுங்க. இனி நீங்க நெனச்சது போல வரல்லேன்னா நா எம் பேர மாத்திக்கிறேன். 

        வர்ரேன்னுங்க . அய்யே. அப்டியே போனா எப்டீங்க. சிங்கிள் க்ளிக்லே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன் புண்ணியமா போவும்.

1 comment:

  1. பயனுள்ள தகவல் எனக்கு நன்றி!!!

    comment க்கு word verification எடுத்து விடவும்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...