இந்த சுழலும் ரயில்நிலையத்தில் ரயில் வண்டிகள் ஒருபோதும் நிற்காது. வரும் அதே வேகத்தில் சென்றுகொண்டே இருக்கும். ஆனால் சாதாரண ரயில் வண்டிகள் போல பயணிகள் ஏறவும் இறங்கவும் செய்வார்கள். எப்படி?
யோசித்துப் பாருங்கள். பின்னூட்டத்தில் கேளுங்கள் சொல்கிறேன்.
கண்டிப்பாக இது நடைமுறைக்கு வரத்தான் போகிறது.
மறக்காமல் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் செல்வங்களே
மறக்காமல் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் செல்வங்களே
அவ்வவ்.... அப்புறம். பெருசா எழுதி இருப்பீங்கன்னு வந்தேன். நாலு வரில டிவிட்டர்ல எழுத வேண்டியதை எல்லாம் வலைப்பதிவுல எழுதி இருக்கீங்க
ReplyDelete